English Conversation Between Two Friends at a Bus Stop
Watch the below video to listen to the conversation:
Here is the English Dialogue for reading:
Jaanu:
Hello, Ramesh
Hello Ramesh
ஹலோ ரமேஷ்
Raam:
Hello, Jaanu, but actually, my name is not Ramesh
Hello Jaanu, aanaal unmaiyil en per Ramesh illa
ஹலோ ஜானு, ஆனால் உண்மையில் என் பெயர் ரமேஷ் இல்ல
Jaanu:
Oh sorry – oops, your name is… Raam. Right? What are you doing here?
Oh sorry – unga per..Raam sariya? Neenga inga enna seiringa?
ஓ சாரி – உங்க பேர்..ராம் சரியா? நீங்க இங்க என்ன செய்யறீங்க?
Raam:
I am going straight to college. What are you doing now?
Naan nera college porean. Neenga enna seiringa?
நான் நேரா காலேஜ் போறேன். நீங்க என்ன செய்யறீங்க?
Jaanu:
I am waiting for the bus and, meanwhile, reading this book
Naan buskaga kathuruken, idaila intha book padikirean
நான் பஸ்காக காத்துருக்கேன், இடைல இந்த புக் படிக்கிறேன்
Jaanu:
Then what is your Brother doing now?
Apram Unga Thambi enna pandraru?
அப்புறம் உங்க தம்பி என்ன பன்றாரு?
Raam:
He is at home lying in bed, watching television, and eating my Biryani
Avan veetla bedla paduthitu TV paathute ennoda Biryaniya saaptitu irukkaan
அவன் வீட்ல பெட்ல படுத்திட்டு டிவி பாத்திட்டே என்னோட பிரியாணியை சாப்பிட்டு இருக்கான்
Jaanu:
Haha… my sister is also still sleeping. But we are both working and studying…
Haha..ennoda sister innum thoongitu irukka. Aanal naanga rendu perum vela pathute padikkirom
ஹாஹா..என்னோட சிஸ்டர் இன்னும் தூங்கிட்டு இருக்கா. அனால் நாங்க ரெண்டு பேரும் வேலை பாத்துட்டே படிக்கிறோம்
Raam:
Wow, that’s great. What do you do in your spare time?
Wow arumai. Oyivu nerathula ne enna seiva?
வாவ் அருமை. ஒய்வு நேரத்துல நீ என்ன செய்வ?
Jaanu:
I like to just simply lie on my sofa and watch TV. And what do you do?
Naan chumma sofa’la paduthikitte TV paakurathu pidikum. Apram ne enna seiva?
நான் சும்மா சோபால படுத்திக்கிட்டே டிவி பாக்குறது பிடிக்கும். அப்புறம் நீ என்ன செய்வ?
Raam:
I play the guitar!
Naan Guitar vaasippen
நான் கிட்டார் வாசிப்பேன்
Jaanu:
Oh, that’s my bus! I really like talking to you!
Oh, athu en bus! Untta pesurathu enakku romba pidichirukku
ஒ, அது என் பஸ்! உன்கிட்ட பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Raam:
See you later!
Apram paapom
அப்புறம் பாப்போம்
You can also visit our dedicated Language learning page to learn the Indian languages here: