spoken-english

Tailor and a customer Conversation | English Dialogues | Spoken English through Tamil

தையல்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஆங்கில உரையாடல்


Watch the below video to listen to the conversation:

Here is the English Dialogue for reading:

Customer:
I want to alter my pants
Ennoda pant’a alter pannanum
என்னோட பாண்ட் ஆல்டர் பண்ணனும்

Tailor:
Sure, Please tell me what you want to alter?
Nichayama, Enna alter pannanumnu sollunga?
நிச்சயமா, என்ன ஆல்டர் பண்ணனும்னு சொல்லுங்க?

Customer:
My pants are too long, so I want to alter the height
Ennoda pant romba neelama irukku, athan uyarathai alter pannanum
என்னோட பாண்ட் ரொம்ப நீளமா இருக்கு, அதன் உயரத்தை ஆல்டர் பண்ணனும்

Tailor:
Okay. Please stand. I want to measure your height
Sari. Konjam nillunga. Unga uyartha naan alanthu paakanum
சரி. கொஞ்சம் நில்லுங்க. உங்க உயர்த்த நான் அளந்து பாக்கணும்

Customer:
Sure. Please measure
Nichayama, Alanthukonga
நிச்சயமா, அளந்துக்கோங்க

Tailor:
I have measured your height. I will alter your pants and let you know
Unga uyarthai alanthuten. Naan pant’a alter pannitu ungalukku soldren
உங்க உயரத்தை அளந்துட்டேன். நான் பாண்ட் ஆல்டர் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்

Customer:
When can I get it?
Eppo enakku kidaikum?
எப்போ எனக்கு கிடைக்கும்?

Tailor:
I am a little busy rightnow. I will give in two days
Naan ippa konjam buys’a iruken. Naan rendu naal’la kodukkuren
நான் இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன். நான் ரெண்டு நாள்ல கொடுக்குறேன்

Customer:
But I need it by tomorrow. I have a function to attend. Could u give me tomorrow?
Aana enakku naalaiki venum. Oru function attend pannanum. Naalaiki thara mudiyuma?
ஆனா எனக்கு நாளைக்கி வேணும். ஒரு பங்க்ஷன் அட்டெண்ட் பண்ணனும். நாளைக்கி தர முடியுமா?

Tailor:
Okay. I will do it for you
Sari. Ungalukkaga naan seiren
சரி. உங்களுக்காக நான் செய்றேன்

Customer:
Thank you so much
Romba nandri
ரொம்ப நன்றி

Tailor:
Welcome
Vaanga
வாங்க

You can also visit our dedicated Language learning page to learn the Indian languages here:

Related Posts

Leave a Reply