Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
91 | சரி! நான் இப்பொழுது செல்கிறேன் | Theek hai. Main ab jaataa hoon |
|
92 | என்ன இது? | Yah kya hai? |
|
93 | எனக்கு வேண்டாம்? | Mujhko nahi chahiye |
|
94 | இதற்கு என்ன அர்த்தம்? | Iska matlab kya hai? |
|
95 | இப்போது என்னால் பேச முடியும் | Ab main bol sakta hoon |
|
96 | நான் உனக்காக காத்திருக்க முடியாது | Main tumhara indazaar nahi kar sakta |
|
97 | எது பிடிக்கும்? காரம் அல்லது இனிப்பு? | Kya pasand hai? namkeen or mithayi? |
|
98 | நீங்கள் காபி குடிப்பீர்களா அல்லது தேநீர் குடிப்பீர்களா? | Aap coffee piyenge ya chaai? |
|
99 | எனக்கு எதுவும் வேண்டாம் ஐயா, எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் | Mujhe kuch nahin chahiye ji. Ek glass paani dheejiye |
|
100 | சரி ஐயா, நாம் பின்னர் சந்திப்போம் | Achcha ji phir milenge |
|