Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
81 | அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று சொன்னாள் | Usne kaha ki vah khush thee! |
|
82 | நீங்கள் எங்கு உட்கார விரும்புகிறீர்கள்? | Aap kahaan baitna chaahenge? |
|
83 | நீ இன்று எப்படி உணர்கிறாய் ? | Tumhe aaj kaisa lag raha hai? |
|
84 | என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது! | Mere pass kuch paisa hai! |
|
85 | இந்த வீட்டிற்கு ஐந்து அறைகள் உள்ளன | Is ghar mein paanch kamre hain |
|
86 | நான் நன்றாக இருக்கிறேன். நன்றி! | Main theek hoon. Dhanyawaad! Aur aap kaise hain? |
|
87 | உங்கள் வீடு எங்கே இருக்கிறது? | Aapka ghar kahaan hai? |
|
88 | நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? | Aap kya kaam karte hain? |
|
89 | நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்? | Aap kahan se hain? |
|
90 | இங்கு மிகவும் சூடாக இருக்கிறது | Yahan bahut garmi hai |
|