Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
41 | இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் எவ்வளவு தூரம் உள்ளது? | Yaahan se Railyway station kitni door hai? |
|
42 | மெதுவாக பேசவும் | Dheere Dheere boliye |
|
43 | எனக்கு கொஞ்சம் ஹிந்தி தெரியும் | Mujhe thodi Hindi aati hai |
|
44 | இதை எழுதிக்கொள்ளுங்கள் | Likh dijiye |
|
45 | அது என்ன? | Vah kya hai? |
|
46 | இதனுடைய விலை என்ன? | Iska daam kya hai? |
|
47 | என்னிடம் பணம் இல்லை | Mere paas paise nahi hai |
|
48 | எனக்கு வேண்டும் | Mujko chahiye |
|
49 | அவரால் ஆங்கிலம் பேச முடியும் | Vah English bol hai |
|
50 | நன்றி! | Dhanyavaad! |
|