Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
341 | எனக்கு ஒரு பேனா வேண்டும், அது எங்கே கிடைக்கும்? | Mujhe ek kalam chaahiye, vah kahaan milegi? |
|
342 | நாம் ஏன் ஒவ்வொரு நாளும் குளிக்க வேண்டும்? | Hamen kyon roz nahana chaahiye? |
|
343 | நான் ஏன் அலுவலகம் செல்லவில்லை என்று எல்லோரும் கேட்கிறார்கள்? | Sabhi poochte hain ki main daphter kyon naheen gaya? |
|
344 | என்ன விஷயம்/பிரச்சனை அங்கே? | Vahan kya maamla hai? |
|
345 | உங்கள் மாமனார் கிராமத்தில் என்ன செய்கிறார்? | Aapka mamaji gaanv main kya karte hain? |
|
346 | இது என்ன விஷயம் ? | Yah kya cheez hai? |
|
347 | சந்தையில் நீங்கள் என்ன வாங்க விரும்புகிறீர்கள்? | Aap baazar mein kya kharidna chahate hain? |
|
348 | உங்கள் தந்தை உள்ளே இருக்கிறாரா? | Kya aapka pithaaji andhar hain? |
|
349 | உங்களால் இந்தியில் பேச முடியுமா? | Kya aap Hindi mein baat kar sakte hain? |
|
350 | நீங்கள் ஏன் அடிக்கடி கோபப்படுகிறீர்கள்? | Aap kyon aksar naaraz hote hain? |
|