Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
291 | எனக்கு உன் உதவி தேவையில்லை | Mujhe tumhare madad zarurat nahin hai |
|
292 | எனக்கு வேலை வேண்டும் | Mujhe naukri chaahiye |
|
293 | அவர் எழுதுகொண்டிருக்கிறான் | Vah likh raha hai |
|
294 | நாங்கள் போய்கொண்டு இருக்கிறோம் | Ham ja rahe hain |
|
295 | என்னை அழையுங்கள் | Mujhe call karna |
|
296 | நீங்கள் காத்திருக்கிறீர்களா? | Kya aap intazaar kar rahe hain? |
|
297 | எனக்கு வாகனம் ஓட்டுவது பிடிக்கும் | Mujhe driving pasand hai |
|
298 | உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? | Kya aapako yah achcha laga? |
|
299 | நான் பயணம் செய்துகொண்டிருக்கிறேன் | Main safar kar raha hoon |
|
300 | இன்று என் பிறந்தநாள் | Aaj mera janam din hai |
|