Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
211 | அவரை உள்ளே கூட்டி கொண்டுவாருங்கள் | Uske andar le aao |
|
212 | எங்களோடு வா | Hamare saath aao |
|
213 | என்னிடம் மகிழுந்து உள்ளது | Mere paas ek Car hai |
|
214 | இது மிக பெரியது | Bahot jyaada bada hai |
|
215 | நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் | Hum kush hain |
|
216 | இது இலவசம் | Yah muft ka hai |
|
217 | நான் உள்ளே வரலாமா? | Kya main andar aa sakta hoon? |
|
218 | இதை மீண்டும் படிக்கவும் | Ise dobaara paden |
|
219 | நாங்கள் நகரத்தில் இருக்கிறோம் | Hum sahar mein hain |
|
220 | எங்களைப் பற்றி என்ன? | Humara kya? |
|