Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
141 | நான் இந்த நகரத்திற்கு புதியவன் | Main is shahar mein naya ayaa hoon |
|
142 | நான் உங்கள் வீட்டில் உள்ள நாயை நினைத்து பயப்படுகிறேன் | Aapke ghar mein jo kutta hai usse mujhe dar hai |
|
143 | என் நாய் தோற்றத்தில் பெரியது. அது கடிக்காது | Mera kutta dekhne mein bada hai. Vah naheen kaathta |
|
144 | எப்போது திருமணம் செய்யும் எண்ணம் இருக்கிறது? | Shaadi kab karne ka iraada hai? |
|
145 | இன்று ஹோட்டலில் நிறைய கூட்டம் ஏன் இருக்கிறது? | Aaj hotel mein itni bheed kyon hai? |
|
146 | ஞாயிறு இல்லையா? வாரத்தில் ஒருமுறை மக்கள் வெளியே சாப்பிட விரும்புவார்கள் | Itwaar hai na, log hafte mein ek din baahar khaana pasand karte hain |
|
147 | இந்த தேநீர் மிகவும் குளிராகிவிட்டது. வேறொன்றை கொண்டு வாருங்கள், நான் சூடான தேநீர் குடிக்க விரும்புகிறேன் | Yah chai bahot thandi ho gayi. Doosre laao. Mujhe garam chai hi pasand hai |
|
148 | இங்கே மதிய சாப்பாட்டிற்கு சப்பாத்தி கிடைக்குமா அல்லது சாதம் மட்டும் தான? | Yahaan bhojan mein roti bhi milti hai ya sirf chaaval? |
|
149 | இரண்டுமே கிடைக்கும் ஐயா. சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணியும் கிடைக்கும் | Donon milte hain ji. Chicken aur mutton biriyani bhi milte hain |
|
150 | ஆனால் என் வயிறு சரி இல்லை. என் வயிற்றில் சில கோளாறு. எனக்கு பிரியாணி வேண்டாம் | Magar mera pet theek naheen hai. Pet mein gadbad hai. Biriyani nahi chaahiye |
|