Learn Hindi Sentences through Tamil
450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
121 | அவர் டெல்லியில் வசிக்கிறார் | Ve dilli me rahte hain |
|
122 | அவர் மாதத்திற்கு ஒரு முறை இங்கு வருகிறார் | Ve mahine mein ek bar yahaan aate hain |
|
123 | என் வீட்டின் முன் ஒரு கோவில் உள்ளது | Mere ghar ke saamne ek mandir hai |
|
124 | நான் ஐந்து மணிக்கு தினமும் எழுந்திருக்கிறேன் | Main har roj paanch baje uthata hoon |
|
125 | அவர் தனது வேலையை செய்கிறார் | Vah apana kaam karata hai |
|
126 | ராணி சொல்கிறாள் 'நான் உனக்கு பத்து ருபாய் தருகிறேன்' | Rani kahti hai ki 'main tumko das rupye doongi' |
|
127 | அவரால் ஆங்கிலம் பேச முடியுமா? | Vah Angrezi bol sakta hai? |
|
128 | நான் அதை பார்த்தேன் | Main dekh chuka hoon |
|
129 | அம்மா சமையல் செய்கிறாள் | Maa khana pakati hai |
|
130 | நீங்கள் மூன்று நாட்கள் எங்கு இருந்தீர்கள்? | Aap teen din tak kahaan the? |
|