Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
# | English Word | Tamil Word | Play Audio |
---|---|---|---|
71 | Mad/Crazy | பைத்தியம் |
|
72 | Sure/Completely | நிச்சயம் |
|
73 | Not at all | இல்லவே இல்ல |
|
74 | Sick | பிணி |
|
75 | Son | மகன் |
|
76 | Daughter | மகள் |
|
77 | Worried/Upset | கவலை |
|
78 | Brother | சகோதரர் |
|
79 | Costly | அதிக விலை |
|
80 | Cheap | மலிவு விலை |
|