Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
# | English Word | Tamil Word | Play Audio |
---|---|---|---|
291 | Worth | மதிப்பு |
|
292 | Extraordinary | அசாதாரணமான |
|
293 | Talent | திறமை |
|
294 | Kiss | முத்தம் |
|
295 | Cooperate | ஒத்துழை |
|
296 | Variety | வகை |
|
297 | Weapon | ஆயுதம் |
|
298 | Youth | இளைஞன் |
|
299 | Best | சிறந்த |
|
300 | Uneven | சீரற்ற |
|