Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
# | English Word | Tamil Word | Play Audio |
---|---|---|---|
261 | Story | கதை |
|
262 | Right | சரி |
|
263 | Wrong | தப்பு |
|
264 | Lane | சந்து |
|
265 | Loudly | சத்தமாக |
|
266 | Put | போடு |
|
267 | Date (Calendar) | தேதி |
|
268 | Near / Close | அருகில் |
|
269 | Moment | கணம் |
|
270 | Until | வரை |
|