Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
# | English Word | Tamil Word | Play Audio |
---|---|---|---|
201 | Sun | சூரியன் |
|
202 | Star | நட்சத்திரம் |
|
203 | Silent | அமைதி |
|
204 | Leave it | விடு |
|
205 | Public | பொது |
|
206 | Knows | தெரியும் |
|
207 | Your | உங்க |
|
208 | Little | கொஞ்சம் |
|
209 | Hate | வெறுப்பு |
|
210 | Love | காதல் |
|