Learn English Words through Tamil
தமிழ் மூலம் 400 ஆங்கில வார்த்தைகள் கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் இதோ.
# | English Word | Tamil Word | Play Audio |
---|---|---|---|
1 | Today | இன்று |
|
2 | Yesterday | நேற்று |
|
3 | Tomorrow | நாளை |
|
4 | Clock | கடிகாரம் |
|
5 | No/Not | இல்ல |
|
6 | See | பாருங்க |
|
7 | Small | சின்ன |
|
8 | Big | பெரிய |
|
9 | Beautiful | அழகு |
|
10 | Good | நல்ல |
|