Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
81 | Your visit gave me great pleasure | உங்கள் வருகை எனக்கு மிகவும் சந்தோஷம் அலித்தது |
|
82 | Now please allow me to go | இப்ப என்னைய போக விடுங்க |
|
83 | I am feeling hungry | எனக்கு பசிக்கிறது |
|
84 | Come, let us take our food | வாங்க நாம் சாப்பிடலாம் |
|
85 | What will you have | உன்னிடம் என்ன இருக்கிறது? |
|
86 | Bring breakfast | சிற்றுண்டி(காலை சாப்பாடு) கொண்டுவா |
|
87 | Just taste it | ருசித்துப் பாருங்கள் |
|
88 | I must reach home in time for meals | சாப்பாட்டு நேரத்திற்குள் நான் கட்டாயமாக வீட்டுக்கு போகவேண்டும் |
|
89 | Please have your food with us today | இன்று நீங்கள் எங்களோடு சாப்பிடாலாம். |
|
90 | The mango is my favorite fruit | எனக்கு பிடித்த பழம் மாம்பழம் |
|