Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
571 | What size is that? | அது என்ன அளவு? |
|
572 | How many are they? | அவை எத்தனை? |
|
573 | Do you have a pen? | உன்னிடம் பேனா உள்ளதா? |
|
574 | What does he have? | அவரிடம் என்ன இருக்கிறது? |
|
575 | Why do you study? | நீ ஏன் படிக்கிறாய்? |
|
576 | When is your exam? | உங்கள் தேர்வு எப்போது? |
|
577 | Where will you go? | நீ எங்கே போவாய்? |
|
578 | Who did this work? | இந்த வேலை யார் செய்தது ? |
|
579 | Who are you to me? | நீங்கள் எனக்கு யார்? |
|
580 | He asked about you | அவர் உங்களைப் பற்றி கேட்டார் |
|