Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
541 | How did you come here? | நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? |
|
542 | I am ready to help you | உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் |
|
543 | Please, leave me alone | தயவுசெய்து, என்னை விட்டுவிடுங்கள் |
|
544 | Are they your friends? | அவர்கள் உங்கள் நண்பர்களா? |
|
545 | Can you give me a box? | எனக்கு ஒரு பெட்டியைக் கொடுக்க முடியுமா? |
|
546 | I am very proud of you | நான் உன்னை நினைத்து மிகவும் பெருமையடைகின்றேன் |
|
547 | Can she drive the car? | அவளால் காரை ஓட்ட முடியுமா? |
|
548 | They are standing here | அவர்கள் இங்கே நிற்கிறார்கள் |
|
549 | Do you have hot water? | உங்களிடம் சுடு நீர் இருக்கிறதா? |
|
550 | Who prepared the soup? | சூப் யார் தயார் செய்தது? |
|