Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
531 | That’s not true | அது உண்மை இல்லை |
|
532 | Do you like it? | உங்களுக்கு இது பிடிக்குமா? |
|
533 | I came by train | நான் ரயிலில் வந்தேன் |
|
534 | I want to sleep | நான் தூங்க விரும்புகிறேன் |
|
535 | I am yet to eat | நான் இன்னும் சாப்பிடவில்லை |
|
536 | I want a camera | எனக்கு ஒரு கேமரா வேணும் |
|
537 | Is it possible? | இது சாத்தியமா? |
|
538 | I will buy this | நான் இதை வாங்குவேன் |
|
539 | Can I sit here? | நான் இங்கு அமரலாமா? |
|
540 | Why do you run? | நீங்கள் ஏன் ஓடுகிறீர்கள்? |
|