Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
521 | Where can I go? | நான் எங்கே போக முடியும்? |
|
522 | I am in trouble | நான் சிக்கலில் இருக்கிறேன் |
|
523 | No, I don't eat | இல்லை, நான் சாப்பிடுவதில்லை |
|
524 | Who called you? | உங்களை அழைத்தவர் யார்? |
|
525 | There is a lamp | அங்கே ஒரு விளக்கு உள்ளது |
|
526 | How much is it? | இது எவ்வளவு? |
|
527 | For ladies only | பெண்களுக்கு மட்டுமே |
|
528 | Open your mouth | வாயை திற |
|
529 | It's on the top | அது மேலே உள்ளது |
|
530 | I like curd | எனக்கு தயிர் பிடிக்கும் |
|