Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
511 | He will not do | அவர் செய்ய மாட்டார் |
|
512 | That is my car | அது என் கார் |
|
513 | I import dates | நான் பேரிச்சை பழம் இறக்குமதி செய்கிறேன் |
|
514 | It is very hot | இது மிகவும் சூடாக இருக்கிறது |
|
515 | I'm not afraid | நான் பயப்படவில்லை |
|
516 | Think about me | என்னை நினைத்துபார் |
|
517 | I have to play | நான் விளையாட வேண்டும் |
|
518 | Light the lamp | விளக்கை ஏற்றவும் |
|
519 | He did nothing | அவர் எதுவும் செய்யவில்லை |
|
520 | May I sit down? | நான் உட்காரலாமா? |
|