Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
51 | I shall come when you ask me to come | நீ வரசொல்லும்போது வருகிறேன் |
|
52 | I shall do what you ask me to do | நீ எதை செய்ய சொன்னாலும் செய்வேன் |
|
53 | We are happy | நாங்க சந்தோமாக இருக்கிறோம் |
|
54 | You are mistaken | நீ தப்பா எடுத்திருக்க |
|
55 | Why did you not go? | நீங்க ஏன் போகல? |
|
56 | I could not go because of work | வேலையின் காரணமாக போகவில்லை |
|
57 | Why did you not come on that day? | நீ ஏன் அன்று வரவில்லை ? |
|
58 | There was an urgent work to be done | ஒரு அவசர வேலை செய்யவேண்டியிருந்தது |
|
59 | You sing very sweetly | நீ மிகவும் இனிமையாக பாடுகிறாய் |
|
60 | He plays the flute very well | அவன் புல்லாங்குழல் மிக அருமையாக வாசிக்கிறான் |
|