Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
461 | Take care of him | அவனை பாத்துக்க |
|
462 | Let her do it | அவள் செய்யட்டும் |
|
463 | She might need it | அவளுக்கு தேவைப்படலாம் |
|
464 | What are you having for lunch today? | லஞ்ச்கு என்ன சாப்பிட போற? |
|
465 | What is her name? | அவள் பேரு என்ன? |
|
466 | She's cute, isn't she? | அவள் அழகா இருக்க இல்ல? |
|
467 | Are you studying? | படிச்சிட்டு இருக்கியா? |
|
468 | Enough studying, let's go for a movie | படிச்சது போதும், வா ஒரு படத்துக்கு போகலாம் |
|
469 | What did you buy? | நீ என்ன வாங்குனா? |
|
470 | Are you still working? | இன்னும் வேலை பாத்துட்டு இருக்கியா? |
|