Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
451 | What did he buy? | அவன் என்ன வாங்குனான்? |
|
452 | I want to go now | நான் இப்ப போகணும் |
|
453 | Take another one | இன்னொன்னு எடுத்துக்கோ |
|
454 | I was behind you | நான் உனக்கு பின்னாடி இருந்தேன் |
|
455 | I am standing behind you | நான் உனக்கு பின்னாடி நிக்கிறேன் |
|
456 | Raja wasn't there | ராஜா அங்க இல்ல |
|
457 | He studies a lot | அவன் ரொம்ப படிக்கிறான் |
|
458 | She studies a lot | அவள் ரொம்ப படிக்கிறாள் |
|
459 | Listen carefully | கவனமா கேளு |
|
460 | I have turned 21 today | எனக்கு இன்னைக்கி ௨௧ வயசு ஆய்டுச்சு |
|