Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
421 | I am well | நான் நல்லா இருக்கேன் |
|
422 | When did you arrive? | எப்ப வந்த? |
|
423 | Come let's play | வா விளையாடுவோம் |
|
424 | Shall we begin? | ஆரம்பிப்போம் |
|
425 | What happened? | என்ன ஆச்சு? |
|
426 | Nothing | ஒண்ணும் இல்லை |
|
427 | May I go? | நான் போலாமா? |
|
428 | May I join you? | உன்னோடு நானும் வரவா? |
|
429 | Are you coming? | நீ வர்றியா? |
|
430 | Don't delay | நேரம் ஆக்காதே! |
|