Learn English Sentences through Tamil

தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.

# English Sentence Tamil Sentence Play Audio
391 What is the proof of it? இதற்கு என்ன ஆதாரம் இருக்கு?
392 Do you accept this? நீ ஒத்துக்கொள்கிறாயா?
393 I accept this condition நான் இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்கிறேன்
394 I don't believe it நான் நம்பள
395 The matter is serious இது முக்கியமான விஷயம்
396 What you say is right நீங்க சொல்றது எல்லாம் சரி
397 He became angry அவன் கோபம் ஆகிவிட்டான்
398 I don't like this habit of your's உன் பழக்க வழக்கம் எனக்கு புடிக்கல
399 This is a very interesting book இது ஒரு சுவாரசியமான புத்தகம்
400 The light is very strong வெளிச்சம் கடுமையா இருக்கு

Download Our Android Apps from here!.

Learn Hindi

Learn Hindi through English

Hindi is the most spoken language in India & 4th most-spoken first language around the world, click the below button to start learning the Hindi language through English!

Learn Hindi

Learn Hindi through Tamil

தமிழ் மூலம் ஹிந்தி மொழியை கற்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்!!

Learn Tamil

Learn Tamil through English

Want to Learn the Tamil language through English? What are you waiting for? Click the button to start learning one of the oldest languages in the world "Tamil" now!

Learn Tamil

Learn Telugu through English

Do you know which is the Second largest Spoken language in India? It is nothing but the Telugu Language. Click the below button to learn Telugu through the English language now!

Learn Tamil

Learn Kannada through English

The Kannada language is widely spoken in the state of Karnataka and also is one of the oldest languages in the world!. Click the below button to learn Kannada through the English language now!

Learn English

Learn English through Tamil

தமிழ் வழியில் ஆங்கிலம் பயில இந்த வலைத்தளம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.