Learn English Sentences through Tamil

தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.

# English Sentence Tamil Sentence Play Audio
371 I am going to the station to receive him நான் அவங்கள கூட்டிட்டு வர ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டே இருக்கேன்
372 Speak slowly மெதுவா பேசு
373 Walk slowly மெதுவா நாடா
374 I'm going home நான் வீட்டுக்கு போறேன்
375 I will also join you நானும் உன்னோடு வரேன்
376 I cannot do this இதை என்னால செய்ய முடியாது
377 For a long time, I have been out of practice நான் ரொம்ப நாளா பயிற்சியில் இல்லை
378 What work do you like? உனக்கு என்ன வேலை புடிக்கும்?
379 I get no rest from work எனக்கு வேலையில் இருந்து ஓய்வு கிடைப்பது இல்லை
380 So much work cannot be in a day ஒரே நாளில் எல்லா வேலையும் செய்ய முடியாது

Download Our Android Apps from here!.

Learn Hindi

Learn Hindi through English

Hindi is the most spoken language in India & 4th most-spoken first language around the world, click the below button to start learning the Hindi language through English!

Learn Hindi

Learn Hindi through Tamil

தமிழ் மூலம் ஹிந்தி மொழியை கற்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்!!

Learn Tamil

Learn Tamil through English

Want to Learn the Tamil language through English? What are you waiting for? Click the button to start learning one of the oldest languages in the world "Tamil" now!

Learn Tamil

Learn Telugu through English

Do you know which is the Second largest Spoken language in India? It is nothing but the Telugu Language. Click the below button to learn Telugu through the English language now!

Learn Tamil

Learn Kannada through English

The Kannada language is widely spoken in the state of Karnataka and also is one of the oldest languages in the world!. Click the below button to learn Kannada through the English language now!

Learn English

Learn English through Tamil

தமிழ் வழியில் ஆங்கிலம் பயில இந்த வலைத்தளம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.