Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
351 | I shall stay there for three weeks | நான் இங்கு மூணு வாரம் தங்கணும் |
|
352 | I have to reach there in time | நான் அங்க நேரத்துக்கு போகணும் |
|
353 | My watch has stopped | என் கடிகாரம் நின்னுடுச்சு |
|
354 | What time is it by your watch? | உன் கடிகாரத்தில் நேரம் என்ன? |
|
355 | It is exactly 5'o clock | சரியாக 5 மணி |
|
356 | You always get up late | நீ எப்போதும் தாமதமாக தான் எழுந்திருக்கிற |
|
357 | Don't waste time | நேரத்தை வீணடிக்காதே |
|
358 | You may go at sunset | நீ சாய்ங்காலமா போகலாம் |
|
359 | Don't come in the morning | காலையில வராத |
|
360 | I am going just now | நான் இப்பவே போறேன் |
|