Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
261 | Why are you making excuses? | நீ ஏன் சாக்கு சொல்கிறாய்? |
|
262 | What do you do all day long? | நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? |
|
263 | Why do you get angry without reason? | காரணமே இல்லாம ஏன் கோவப்படுகிறாய்? |
|
264 | Who allowed you to come here? | உங்களை யார் இங்கே வர அனுமதி தந்தது? |
|
265 | What did he tell you? | அவர் உங்களிடம் என்ன சொன்னார்? |
|
266 | Is it necessary to go there? | அவசியம் அங்க போகனுமா? |
|
267 | Has been no letter from him? | அவனிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லையா? |
|
268 | How much did this coat cost? | இந்த கோட் எவ்வளவு வாங்கினாய்? |
|
269 | What change shall I make in it? | நான் என்ன மாற்றத்தை செய்ய வேண்டும்? |
|
270 | When will you return from there? | அங்கு இருந்து எப்போது வருவாய்? |
|