Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
231 | Take these dishes inside | சாப்பாட்டை உள்ளே கொண்டு போ |
|
232 | Send all these things to our home | இந்த எல்லா பொருட்களையும் வீட்டுக்கு அனுப்புங்க |
|
233 | Please write his address on a letter | இந்த கடிதத்தில் அவன் விலாசத்தை எழுது |
|
234 | Keep all this paper carefully | எல்லா காகித்தையும் ஜாக்கிரதையா வச்சுக்கோ |
|
235 | Please calculate the expenses | செலவு கணக்கு பாரு |
|
236 | Forget the past | நடந்ததெல்லாம் மறந்து விடு |
|
237 | Please sing a fine song | ஒரு நல்ல பாட்டு படுங்க |
|
238 | Who is the gentleman | யார் இந்த பண்புள்ள மனிதர்? |
|
239 | Who was that man | யார் அவர்? |
|
240 | What is your occupation? | நீ என்ன வேலை செய்கிறாய்? |
|