Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
201 | Do you know his address? | உனக்கு அவருடைய விலாசம் தெரியுமா? |
|
202 | We are going today | நாங்க இன்று போகிறோம். |
|
203 | What do you say? | நீ என்ன சொல்ற? |
|
204 | What is the date today? | இன்று என்ன நாள்? |
|
205 | Today is the twenty-first of March | இன்று மார்ச் இருபத்தி ஒன்று |
|
206 | Go and see why the child is crying | ஏன் குழந்தை அழுகிறது என்று பார் |
|
207 | Give him half | பாதி அவனுக்கு கொடு |
|
208 | This is too much | இது மிகவும் அதிகம் |
|
209 | I don't care for this | இதை பற்றி எனக்கு கவலையில்லை |
|
210 | Please let me have a look | தயவுசெய்து என்னை பார்க்க விடு |
|