Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
161 | What was done has been undone | செய்ததெல்லாம் வீனா போச்சு. |
|
162 | He had left his home, before I arrived | நான் போவதற்கு முன்போ அவன் வீட்டை விட்டு வெளியே போயிருந்தான். |
|
163 | There is no need to worry | இதுல கவலை படுவதற்கு ஒன்றுமில்லை |
|
164 | I have changed my mind | நான் மனதை மாற்றிக் கொண்டேன் |
|
165 | I am not happy here | நான் இங்கு சந்தோஷமாக இல்லை |
|
166 | I want a clean place | எனக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் |
|
167 | He has given up smoking | அவன் சிகரட் பிடிப்பதை நிறுத்திவிட்டான். |
|
168 | Your trick worked | உங்கள் தந்திரம் வேலை செய்தது. |
|
169 | They are returning tomorrow | அவங்க நாளைக்கு வர்றாங்க |
|
170 | I have never been there | நான் அங்க போனதே இல்ல |
|