Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
131 | Come back soon | சீக்கிரம் திரும்பிவா |
|
132 | I have to go home. | நான் விட்டுக்கு போகனும். |
|
133 | Come some other time | மீண்டும் எப்போதாவது வா |
|
134 | Very well | ரொம்ப நல்லது |
|
135 | Think before you speak | யோசித்து பேசு |
|
136 | Have you finished speaking? | பேசி முடிச்சிட்டியா? |
|
137 | What is the trouble? | என்ன தொந்தரவு? |
|
138 | Who has broken this mirror? | யாரு இந்த கண்ணாடிய ஒடச்சது? |
|
139 | Are you angry? | நீ கோபமா இருக்கியா? |
|
140 | I was just joking | நான் வேடிக்கையா செஞ்சேன் |
|