Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
121 | This box is very heavy | இந்த பெட்டி மிகவும் கனமாக இருக்கிறது. |
|
122 | Please show me a sample | எனக்கு மாதிரி காட்டுங்கள் |
|
123 | What is the price of this carpet? | இந்த விரிப்பின் விலை என்ன? |
|
124 | At which shop is this cloth available? | எந்த கடையில் இந்த துணி கிடைக்கிறது |
|
125 | Bring some vegetables from the market | சந்தையிலிருந்து கொஞ்சம் காய் கறிகளை கொண்டுவா |
|
126 | Come with me to the market | என்னோடு சந்தைக்கு வா |
|
127 | Are you going to the market? | நீங்க சந்தைக்கு போறிங்களா? |
|
128 | Which is the best shop here? | இங்க எந்த கடை ரொம்ப நல்ல கடை? |
|
129 | What is the price of grain? | தானியத்தின் விலை என்ன? |
|
130 | How many rupees a kilo of tomatoes? | ஒரு கிலோ தக்காளி எவ்வளவு? |
|