Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
111 | This is my study room | இது என் படிப்பறை |
|
112 | What is the rent of this house? | இந்த வீட்டின் வாடகை என்ன(எவ்வளவு)? |
|
113 | It is cool here | இங்க குளிர்ச்சியாக இருக்கிறது |
|
114 | I have been living in Bombay for the last ten years | பத்து வருடமாக பம்பாயில் வசித்துக கொண்டிருக்கிறேன். |
|
115 | This is a very expensive place | இந்த இடம் மிகவும் அதிக விலை |
|
116 | I have not seen Kolkata | நான் கொல்கத்தாவை பார்க்கவில்லை |
|
117 | This is a very fine picture | இது ரொம்ப அழகான படம் |
|
118 | You have not shown your photograph | உன் புகைப்படத்தை எனக்கு காட்டவேயில்லை |
|
119 | This rope is strong | இந்த கயிறு வலுவாக இருக்கிறது |
|
120 | The mirror was broken by me | என்னால் கண்ணாடி உடைந்து விட்டது |
|