Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
11 | I have already told that I am not coming | நான் வரமாட்டேன் என்று முன்னதாகவே சொல்லிவிட்டேன் |
|
12 | Please take this with you | இதை நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் |
|
13 | Ask me there is any difficulty | உங்களுக்கு எதாவது சிரமம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் |
|
14 | Take whatever you need | எது தேவையானாலும் நீ எடுத்துக்கொள் |
|
15 | Let it be, it's very very late | போகட்டும் விடு, அதிக நேரம் ஆயிடுச்சு |
|
16 | They must be waiting for me at home | அவர்கள் எனக்காக வீட்டில் காத்துக்கொண்டிருப்பார்கள் |
|
17 | The people at home must be waiting for me | வீட்டில் இருப்பவர்கள் எனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள் |
|
18 | I waited long for you | உனக்காக அதிகநேரம் காத்திருந்தேன் |
|
19 | I can't wait any longer now | இப்போ நான் ரொம்ப நேரம் காத்திருக்கமுடியாது |
|
20 | Wait here till I come | நான் வரும்வரை இங்கு காத்திரு |
|