Learn English Sentences through Tamil
தமிழ் மூலம் 600+ ஆங்கில வாக்கியங்களை கற்கலாம் வாங்க. ஆங்கில மொழியை தமிழ் மூலம் கற்க இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வாக்கியங்கள் பட்டியல் இதோ.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
1 | It's not proper to talk this way | இப்படியெல்லாம் பேசுவது சரியில்லை |
|
2 | I am very sorry about this | இதனால் நான் மிகவும் வருந்துகிறேன் |
|
3 | I don't know the reason | எனக்கு காரணம் தெரியாது |
|
4 | Will you do me a favor? | எனக்கு ஒரு சலுகை செய்விங்களா? |
|
5 | What is to be done now? | இப்ப என்ன செய்யணும்? |
|
6 | Find a way out | ஏதாவது வழி கண்டுபிடி |
|
7 | Please give me a pencil and paper | எனக்கு ஒரு பேனாவும் பென்சிலும் கொடுங்கள் |
|
8 | I am here for a long time | ரொம்ப நேரமா இங்க நான் இருக்கிறேன் |
|
9 | He did not come to me | அவன் என்னிடம் வரவில்லை |
|
10 | You must go there | நீ ஆங்கு கண்டிப்பாக போகனும் |
|