Meaning of 'நீங்கள்தான் தினேஷின் நண்பரா?' in Hindi is 'Tho aap dinesh ka dost hain?'
Click the below play button to learn "How to pronounce Tho aap dinesh ka dost hain?" in Tamil
Learn the below 450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
331 | உணவு மிகவும் நன்றாக இருந்தது | Khana bahut achchha tha |
|
332 | என் வயிறு நிரம்பி விட்டது | Mera pet bhar gaya |
|
333 | அனைத்திற்கும் நன்றி | Sabhi keliye dhanyavad |
|
334 | நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்? | Aap kisse milna chaahthe hain? |
|
335 | நீங்கள்தான் தினேஷின் நண்பரா? | Tho aap dinesh ka dost hain? |
|
336 | நான் இங்கே உட்கார்ந்து பிஸ்கட் சாப்பிடலாமா? | Kya main yahaan baitkar biscuit kha sakta hoon? |
|
337 | உங்கள் வீடு எங்கே? | Aapka makaan kidhar hai? |
|
338 | உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கு வாழ்கிறார்கள்? | Aapke parivaar ke log kahaan rehte hain? |
|
339 | சந்தைக்குச் செல்ல பஸ் எங்கே கிடைக்கும்? | Bazaar jane ke liye bus kahaan milegi? |
|
340 | உங்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? | Aapko itne paise kahaan se mile? |
|