Meaning of 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' in Hindi is 'Mujhe bhi khushi hai'
Click the below play button to learn "How to pronounce Mujhe bhi khushi hai" in Tamil
Learn the below 450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
161 | இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும் | Yah sachmuch khushi ki baat hai |
|
162 | நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் | Mujhe bhi khushi hai |
|
163 | எந்த படம் நாம் பார்க்க போகலாம்? | Hum konsa film dekhne chalenge? |
|
164 | கடவுளே, இவ்ளோ நீள வரிசை இருக்கு | Baap re, kitni lambi kathaar hai |
|
165 | சில நாட்களாக என் தொண்டை மோசமாக உள்ளது | Kuch dinon se mera gala kharaab hai |
|
166 | நாங்கள் உங்களுக்காகத்தான் காத்திருந்தோம் | Hum aapka hi indazaar kar rahe the |
|
167 | மகிழ்ச்சியாக இரு | Khush raho |
|
168 | பயப்படாதே | Ghabrao mat |
|
169 | இப்படி பிடிவாதம் செய்யதே | Aise jiddee na bano |
|
170 | யாரையும் ஏமாற்றாதே | Kisi ko dhokha na dho |
|