Meaning of 'நான் நாளை மீண்டும் வருவேன்' in Hindi is 'Main kal vapas aaoonga'
Click the below play button to learn "How to pronounce Main kal vapas aaoonga" in Tamil
Learn the below 450+ Hindi Sentences through Tamil from this website. Here is the list of Hindi Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | Tamil Sentence | Hindi Sentence | Play Audio |
---|---|---|---|
131 | நான் காலையில் படித்துக்கொண்டிருந்தேன் | Main savere padh raha tha |
|
132 | நாங்கள் மாம்பழம் சாப்பிடுவோம் | Hum aam khayenge |
|
133 | நான் உனக்காக தேநீர் கொண்டு வருகிறேன் | Aap ke lie main chaay laata hoon |
|
134 | இந்த சம்பவம் பற்றி உனக்கு என்ன தெரியும்? | Is ghatana ke baare mein tum kya jaanate ho? |
|
135 | தில்லி பற்றி பத்து வாக்கியங்களை சொல்லுங்கள் | Tum Dilli ko bare mein tas vakhya batao |
|
136 | அஜித் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? | Ajith ke baare mein aap kya jaanate hain? |
|
137 | விளையாட்டு மைதானம் பள்ளி அருகில் உள்ளது | Maidaan school ke paas hai |
|
138 | ராஜா மரத்தின் மேல் இருக்கிறான் | Ped ke upar raju hai |
|
139 | நான் நாளை பெங்களூருக்குச் செல்கிறேன் | Main kal Bangalore jaoonga |
|
140 | நான் நாளை மீண்டும் வருவேன் | Main kal vapas aaoonga |
|