Meaning of 'விலைகள் உயர்கின்றன' in English is 'Prices are rising'
Click the below play button to learn "How to pronounce Prices are rising" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
561 | Kindly move a bit | தயவுசெய்து கொஞ்சம் நகரவும் |
|
562 | No trouble at all | எந்த பிரச்சனையும் இல்லை |
|
563 | I traveled by bus | நான் பஸ்ஸில் பயணம் செய்தேன் |
|
564 | Prices are rising | விலைகள் உயர்கின்றன |
|
565 | What is going on? | என்ன நடந்து கொண்டிருக்கிறது? |
|
566 | Nothing was there | ஒன்றும் இல்லை அங்கு |
|
567 | My leg is paining | என் கால் வலிக்கிறது |
|
568 | He must let me go | அவர் என்னை போக விட வேண்டும் |
|
569 | I can’t believe it | என்னால் நம்ப முடியவில்லை |
|
570 | You please keep it | தயவுசெய்து அதை நீங்கள் வைத்திருங்கள் |
|