Meaning of 'இது முக்கியமான விஷயம்' in English is 'The matter is serious'
Click the below play button to learn "How to pronounce The matter is serious" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
391 | What is the proof of it? | இதற்கு என்ன ஆதாரம் இருக்கு? |
|
392 | Do you accept this? | நீ ஒத்துக்கொள்கிறாயா? |
|
393 | I accept this condition | நான் இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்கிறேன் |
|
394 | I don't believe it | நான் நம்பள |
|
395 | The matter is serious | இது முக்கியமான விஷயம் |
|
396 | What you say is right | நீங்க சொல்றது எல்லாம் சரி |
|
397 | He became angry | அவன் கோபம் ஆகிவிட்டான் |
|
398 | I don't like this habit of your's | உன் பழக்க வழக்கம் எனக்கு புடிக்கல |
|
399 | This is a very interesting book | இது ஒரு சுவாரசியமான புத்தகம் |
|
400 | The light is very strong | வெளிச்சம் கடுமையா இருக்கு |
|