Meaning of 'அவன் ரொம்ப கடினமா உழைக்கிறான்' in English is 'He works very hard'
Click the below play button to learn "How to pronounce He works very hard" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
382 | He works very hard | அவன் ரொம்ப கடினமா உழைக்கிறான் |
|
383 | It is not clearly audible | சரியா கேட்க மாட்டிங்குது |
|
384 | Nothing was audible | எதுவும் கேட்க மாட்டிங்குது |
|
385 | Speak a little louder | கொஞ்சம் சத்தமா பேசுங்க |
|
386 | There is no danger here | இங்க எந்த அபாயமும் இல்லை |
|
387 | We have no objection | எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை |
|
388 | Please don't bring pressure on me | என் மீது அழுத்தம் குடுக்காதிங்க( சுமை குடுக்காதிங்க ) |
|
389 | Please don't compel me | என்னை வற்புறுத்தாதீங்க |
|
390 | Please Excuse me for the mistake | தவறுக்கு மன்னிக்கவும் |
|
391 | What is the proof of it? | இதற்கு என்ன ஆதாரம் இருக்கு? |
|