Meaning of 'நான் அவங்கள கூட்டிட்டு வர ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டே இருக்கேன்' in English is 'I am going to the station to receive him'
Click the below play button to learn "How to pronounce I am going to the station to receive him" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
371 | I am going to the station to receive him | நான் அவங்கள கூட்டிட்டு வர ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டே இருக்கேன் |
|
372 | Speak slowly | மெதுவா பேசு |
|
373 | Walk slowly | மெதுவா நாடா |
|
374 | I'm going home | நான் வீட்டுக்கு போறேன் |
|
375 | I will also join you | நானும் உன்னோடு வரேன் |
|
376 | I cannot do this | இதை என்னால செய்ய முடியாது |
|
377 | For a long time, I have been out of practice | நான் ரொம்ப நாளா பயிற்சியில் இல்லை |
|
378 | What work do you like? | உனக்கு என்ன வேலை புடிக்கும்? |
|
379 | I get no rest from work | எனக்கு வேலையில் இருந்து ஓய்வு கிடைப்பது இல்லை |
|
380 | So much work cannot be in a day | ஒரே நாளில் எல்லா வேலையும் செய்ய முடியாது |
|