Meaning of 'வேகமா நட' in English is 'Please walk fast'
Click the below play button to learn "How to pronounce Please walk fast" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
361 | I was Late | எனக்கு நேரம் ஆயிடுச்சு |
|
362 | We reached there late | நாங்க அங்க தாமதமாக போனோம் |
|
363 | I shall come here tomorrow | நாளைக்கு இங்க நான் வரேன் |
|
364 | Please walk fast | வேகமா நட |
|
365 | Which cities of India have you seen? | இந்தியா வில் எந்தந்த நகரங்களை பாத்திருக்க |
|
366 | How long will it take to reach there? | அங்க போய் சேர எவ்வளவு நேரம் ஆகும்? |
|
367 | I have to go to the city | நான் நகரத்திற்கு போகணும் |
|
368 | We shall go together | நான் சேர்ந்து போகலாம் |
|
369 | Where are you staying? | நீ எங்க தங்கி இருக்க? |
|
370 | Inform me when you come to Mumbai | நீ மும்பை வந்தா எனக்கு தகவல் சொல்லு |
|