Meaning of 'இவர் என்னுடைய நண்பர்' in English is 'He is my friend'
Click the below play button to learn "How to pronounce He is my friend" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
331 | There was a big crowd at Meenakshi Amman temple today | இன்னைக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் அதிக கூட்டம் இருந்தது |
|
332 | He will be very happy to meet you | உன்னை பார்த்த ரொம்ப சந்தோசப்படுவாரு |
|
333 | I am going to attend the program | நிகழ்ச்சிக்கு நான் போக போறேன் |
|
334 | Today we are meeting after several months | பல மாசத்துக்கு அப்பறம் நாம இன்னைக்கு பாக்குறோம் |
|
335 | I am introducing him to you | நான் உனக்கு அவனை அறிமுகப்படுத்துறேன் |
|
336 | He is my friend | இவர் என்னுடைய நண்பர் |
|
337 | He is a well-known Hindi writer | அவர் ஒரு சிறந்த ஹிந்தி எழுத்தாளர் |
|
338 | I did not see you | நான் உன்னை பாக்கலை |
|
339 | Will you speak? | நீ பேசுவியா? |
|
340 | Are you also speaking? | நீங்களும் பேசுறிங்களா? |
|