Meaning of 'நீ அவனை இன்று பார்ப்பாய?' in English is 'Will you meet him today?'
Click the below play button to learn "How to pronounce Will you meet him today?" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
321 | Will you meet him today? | நீ அவனை இன்று பார்ப்பாய? |
|
322 | The newspaper has not yet come today | இன்னும் செய்தித்தாள் வரவில்லை |
|
323 | Inform me when he comes | அவன் வந்த உடனே எனக்கு தெரியப்படுத்து |
|
324 | Did you get my letter? | என் கடிதம் கிடைத்ததா? |
|
325 | Your letter has just been received | இப்ப தான் உன் கடிதம் கிடைத்தது |
|
326 | I am writing a letter to him | நான் அவனுக்கு ஒரு கடிதம் எழுதுறேன் |
|
327 | You have not replied to that letter until now | அந்த கடிதத்துக்கு இது வரைக்கும் நீ பதில் எழுதவே இல்லை. |
|
328 | There has been no news of him for a long time | ரொம்ப நாளா அவளைப் பத்தி எந்த செய்தியும் இல்லை |
|
329 | I have to make a telephone call | நான் போன் செய்யணும் |
|
330 | Today he is speaking over the radio | ரேடியோல இன்னைக்கு அவர் பேசுவாரு |
|