Meaning of 'நீ அங்கு போன உடனே கடிதம் எழுது' in English is 'Write immediately on your reaching'
Click the below play button to learn "How to pronounce Write immediately on your reaching" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
311 | Don’t spend more than your income | வரவுக்கு மீறின செலவு செய்யாதே |
|
312 | How much money you have? | உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு? |
|
313 | He will not accept less than three hundred rupees | அவன் 300 ரூபாய்க்கு கீழ் ஒத்து கொள்ள மாட்டான் |
|
314 | They are all well | அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்க |
|
315 | I have no card cash | என்கிட்ட ரொக்கமா பணம் இல்ல |
|
316 | All the money has been sent | எல்ல பணமும் செலவாகி விட்டது |
|
317 | I have to pay several bills | நான் நிறைய தேவைகளுக்கு பணம் கொடுக்கணும் |
|
318 | Let's have some good news | வாங்க சில நல்ல செய்திகள் பாப்போம் |
|
319 | Write immediately on your reaching | நீ அங்கு போன உடனே கடிதம் எழுது |
|
320 | We will meet again | நம்ம மறுபடியும் பாப்போம் |
|