Meaning of 'ரசீது கொடுங்கள்' in English is 'Please give a receipt'
Click the below play button to learn "How to pronounce Please give a receipt" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
301 | What do you do for a living? | நீங்கள் என்ன வேலை பார்க்குறீர்கள்? |
|
302 | He is a Writer | அவர் ஒரு எழுத்தாளர் |
|
303 | Are you getting on well with your work? | உங்கள் வேலை நன்றாக நடந்ததா(தொழில்)? |
|
304 | He has started working? | அவன் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டான் |
|
305 | He is out of a job | அவன் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டார் |
|
306 | Keep your accounts in order | கணக்கு வழக்கை சரியாக வைத்து கொள்ளவும் |
|
307 | Please give a receipt | ரசீது கொடுங்கள் |
|
308 | Please count the money | பணத்தை எண்ணி கொள்ளவும் |
|
309 | He is a poor man | அவர் ஒரு ஏழை |
|
310 | The money will have to be paid in advance | முன் பணம் கொடுக்க வேண்டும் |
|