Meaning of 'அவன் தேர்வில் வெற்றி பெற்றான்' in English is 'He has passed the examination'
Click the below play button to learn "How to pronounce He has passed the examination" in English
Learn the below 600+ English Sentences through Tamil from this website. Here is the list of English Sentences with audio pronunciation to learn the language fluently by yourself.
# | English Sentence | Tamil Sentence | Play Audio |
---|---|---|---|
291 | In which school are you studying? | நீ எந்த பள்ளிகூடத்தில் படிக்கிறாய்? |
|
292 | Please teach me English | எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள் |
|
293 | He has passed the examination | அவன் தேர்வில் வெற்றி பெற்றான் |
|
294 | What did you learn in school today? | இன்று பள்ளியில் என்ன கற்றுக்கொண்டாய்? |
|
295 | In which college are you studying? | எந்த கல்லூரியில் படிக்கிறீர்கள்? |
|
296 | Why don't you allow me to read? | ஏன் என்னை படிக்க விடமாற்றிங்க? |
|
297 | If you anything to ask, Please do | உங்களுக்கு ஏதாவது கேட்கணுமா கேளுங்க. |
|
298 | I didn't understand you | என்னால் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை |
|
299 | What is the meaning of this? | இதுக்கு என்ன அர்த்தம்? |
|
300 | What is this called in English? | இதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வார்கள்(அர்த்தம்) |
|